Feb 12, 2021, 17:39 PM IST
சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாற்றில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக குறைந்தது. Read More
Dec 4, 2020, 11:23 AM IST
மூணாறு அருகே பீருமேட்டில் சந்தேக நோயால் வாலிபர் மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 வயது மகள் முன்னிலையில் இந்த கோர சம்பவம் நடந்தது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பீருமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ராஜலட்சுமி (30). Read More
Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 7, 2020, 12:42 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 16, 2020, 11:59 AM IST
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். Read More
Sep 9, 2020, 13:06 PM IST
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது. Read More
Sep 5, 2020, 14:38 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. Read More
Sep 2, 2020, 16:58 PM IST
குறிஞ்சி பூ குறித்துத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதன் அழகை ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இடுக்கி மாவட்ட மலைப்பகுதிகளில் ஏராளமாகக் குறிஞ்சி பூக்கும். Read More
Aug 26, 2020, 10:58 AM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்தனர். இரவில் நிலச்சரிவு நடந்த போதிலும் மறுநாள் காலையில் தான் இந்த பயங்கர சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது. Read More
Aug 24, 2020, 11:17 AM IST
கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கடும் முயற்சியால் தான் 65 உடல்கள் மீட்கப்பட்டன. Read More