May 7, 2019, 15:25 PM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் நடைபெறப்போகும் 4 தொகுதிகள் என 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவே வெற்றி பெறும் என்றும், திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார் Read More
May 5, 2019, 10:29 AM IST
லஞ்சம், ஊழலை ஒழிக்கணும்னா, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒழித்தால் தான் முடியும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். Read More
May 4, 2019, 20:27 PM IST
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 4 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 3, 2019, 00:00 AM IST
அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாக, அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். Read More
May 3, 2019, 09:14 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று காலை திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக கோஷ்டி பூசலால் படு அப்செட் ஆகி பாதியில் ரத்து செய்துவிட்டது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 2, 2019, 18:27 PM IST
ஆளும் அதிமுக அரசு மீது அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களும் கட்சிகளை மறந்து தமிழக ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் Read More
May 2, 2019, 15:16 PM IST
திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் செய்து வருகிறார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். Read More
May 2, 2019, 00:00 AM IST
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைச்செல்வன் உட்பட மூன்று எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார். இதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக தலைவர் ஸ்டாலின் பேரவை செயலாளரிடம் மனு அளித்தார். Read More
25 ஆண்டுகள் ஆனாலும் திமுக-வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
May 2, 2019, 09:46 AM IST
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார். Read More