Nov 24, 2020, 14:56 PM IST
வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 21, 2020, 13:16 PM IST
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 20, 2020, 16:06 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகப் புகார் கூறப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைக் கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. Read More
Nov 20, 2020, 15:19 PM IST
தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Nov 19, 2020, 12:43 PM IST
ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 18, 2020, 18:25 PM IST
மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 18, 2020, 16:01 PM IST
ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Read More
Nov 16, 2020, 16:51 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. Read More
Nov 11, 2020, 13:57 PM IST
அரசு பணியில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More