Sep 25, 2020, 15:36 PM IST
தாது மணல் உற்பத்தி செய்யத் தமிழக அரசின் டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More
Sep 21, 2020, 14:47 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதை ஆதரித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், செப்டம்பர் 28ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. Read More
Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 19, 2020, 14:51 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 18, 2020, 20:57 PM IST
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளன்று திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன் என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். Read More
Sep 18, 2020, 14:10 PM IST
விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 16, 2020, 16:02 PM IST
சமீபகாலமாகவே தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறைகள் நவீனத்தைப் புகுத்தி டி-ஷர்ட் மூலம் `இந்தி தெரியாது போடா, `தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகங்களை ஏந்தியபடி இந்தி திணிப்பை எதிர்த்தனர். Read More
Sep 14, 2020, 14:33 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More