Jun 21, 2019, 00:17 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2019, 12:44 PM IST
தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளை குளிர்விக்க, இன்று இரவு முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது Read More
Jun 19, 2019, 18:01 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 15, 2019, 09:59 AM IST
பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது Read More
May 10, 2019, 11:39 AM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
தமிழகத்தில் மழை வேண்டி முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவுக்கு, இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல; இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது''எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் கி.வீரமணி. Read More
May 2, 2019, 08:09 AM IST
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தனர் Read More
May 1, 2019, 22:07 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2019, 20:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More