Sep 23, 2019, 17:55 PM IST
இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 17, 2019, 09:39 AM IST
இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. Read More
Sep 4, 2019, 20:59 PM IST
ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாக வெடித்து வரும் போராட்டத்திற்கு ஒருவழியாக தீர்வு கண்டுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம். Read More
Aug 22, 2019, 13:29 PM IST
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். Read More
Aug 21, 2019, 14:55 PM IST
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 14 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. Read More
Aug 12, 2019, 14:11 PM IST
‘துர்கா பூஜை நிகழ்ச்சிகளை நடத்தும் கமிட்டிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்டித்து நாளை(ஆக.!3) திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்’ என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Jun 22, 2019, 12:40 PM IST
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More