Dec 12, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் தொலைப்பேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை முறையை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 11, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், சென்னையில் தினமும் 300 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.10) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1220 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் நேற்று(டிச.7) புதிதாக 1312 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 7, 2020, 18:21 PM IST
தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2020, 13:29 PM IST
சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 18:32 PM IST
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் சர்க்கரை மட்டும் காடுகளாக மாற்றலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 5, 2020, 12:37 PM IST
புரேவி புயலைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பாகங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்றும் (டிசம்பர் 5) மழை தொடரும் என்று வானிலை அறிக்கைகளை தெரிவிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. Read More
Dec 4, 2020, 11:54 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக பல்வேறு புயல்களின் தாக்கத்தினால் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் கண்மாய் என அனைத்தும் தண்ணீர் மயமாய் உள்ளன. Read More
Dec 3, 2020, 09:31 AM IST
வங்கக் கடலில் தற்போது இலங்கைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. Read More