Mar 1, 2019, 09:27 AM IST
அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருகிறார். மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருப்பதால் அங்கு டென்ஷன் நிலவுகிறது. Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 27, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார். Read More
Feb 26, 2019, 11:16 AM IST
இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. Read More
Feb 24, 2019, 19:55 PM IST
கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை செய்தார். Read More
Feb 22, 2019, 09:41 AM IST
புல்வாமா தாக்குதல் நடந்த தகவல் கிடைத்த மறுநிமிடமே பிரதமர் மோடி, தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அவசர ஆலோசனை நடத்தினார் என்றும், காங்கிரசின் குற்றச்சாட்டு பாகிஸ்தான் பிரதமரின் செயல் போல் உள்ளது என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Feb 15, 2019, 14:52 PM IST
காஷ்மீர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாக கூறியுள்ளார் Read More
Feb 13, 2019, 20:35 PM IST
மோடி மீண்டும் பிரதமராக முலாயம் விருப்பம். Read More
Feb 12, 2019, 16:03 PM IST
திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 13:04 PM IST
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விசிட் திடீரென தள்ளி வைக்கப்பட்டதற்கு பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டிப் பூசலும், லோக்சபாவில் தம்பித்துரையின் தடாலடி பேச்சுமே காரணம் என்று கூறப்படுகிறது. Read More