Dec 25, 2020, 16:26 PM IST
நாளை மெல்பர்னில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நாளைய போட்டியில் அரங்கேறுகின்றனர்.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Dec 24, 2020, 14:40 PM IST
கிறிஸ்மஸ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்துவும் கூடவே கேக்- கும்.உலகம் முழுவதும் கேக் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை. இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவின் தலச்சேரி கேக், பாண்டிச் சேரி கேக்குகள் கோவாவின் ரோஜா வாசனை கொண்ட கேக்குகள் அலகாபாத்தின் தனித்துவமான மசாலா கேக் ஆகியவை பிரபலமானவை. Read More
Dec 23, 2020, 20:21 PM IST
2020 ம் ஆண்டிற்கான தனிமனித சுதந்திர குறியீட்டை, அமெரிக்காவின் CATO மற்றும் கனடாவின் FRASER நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More
Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More
Dec 22, 2020, 21:14 PM IST
இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More
Dec 21, 2020, 17:00 PM IST
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. Read More
Dec 19, 2020, 20:09 PM IST
சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணியை வாழ்த்தியுள்ளார் Read More
Dec 19, 2020, 16:18 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. வெறும் 36 ரன்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை கிண்டலடித்து சமூக இணையதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகிறது. Read More
Dec 19, 2020, 12:33 PM IST
இன்று இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்சில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெறும் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதனால் 90 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. Read More