Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 09:30 AM IST
Oct 27, 2020, 09:57 AM IST
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 2ம் கட்ட, 3ம் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அங்குக் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறுகிறது. Read More
Oct 27, 2020, 09:50 AM IST
நான் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன் என்று சிராக் பஸ்வான் பேசியது, பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. Read More
Oct 24, 2020, 14:26 PM IST
பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல என்று அக்கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.பீகாரில் அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 24, 2020, 14:22 PM IST
பீகாரில் லாலு கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் அரசு வேலை, பழைய ஓய்வூதியம், விவசாய மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. Read More
Oct 23, 2020, 15:19 PM IST
எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 23, 2020, 14:56 PM IST
பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More
Oct 21, 2020, 09:43 AM IST
பீகாரில் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென செருப்பு வீசப்பட்டது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More