Sep 26, 2020, 17:25 PM IST
மூணாறு அருகே நள்ளிரவில் தன் முன்னே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்திடமிருந்து இருந்து தப்பிக்க விவசாயி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.மூணாறு வட்டவடா அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (46). வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. Read More
Sep 9, 2020, 10:50 AM IST
கேரளாவில் வெடிபொருளை கடித்ததால் மேலும் ஒரு யானை பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Aug 27, 2020, 21:50 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. Read More
Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More
Aug 1, 2020, 13:41 PM IST
யானைகள் தேசம் என அழைக்கப்படும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் சுமார் 1.50 லட்சம் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆப்பிரிக்க யானைகள் இனத்தைச் சேர்ந்தவை. Read More
Jun 11, 2019, 13:35 PM IST
கர்நாடக வனப் பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று இறந்து போன குட்டி யானையைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் செல்வது போல், அமைதியாக அலைந்து செல்லும் வீடியோ ஒன்று பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது Read More
Feb 15, 2019, 15:32 PM IST
நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More
Feb 14, 2019, 11:24 AM IST
உடுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பத்திரமாக பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். Read More
Feb 6, 2019, 18:06 PM IST
நல்ல தீனியும் கிடைச்சாச்சு .. தங்குவதற்கும் இடம் கிடைச்சாச்சு ... என நல்லதம்பியாக அமைதியாக வலம் வரும் சின்னத்தம்பி வனத்துறைக்கும் டிமிக்கி கொடுக்கிறான். Read More