Jan 28, 2021, 19:28 PM IST
குழந்தைகளுக்கு மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கு என்றால் தனி பிரியம் உண்டு. உருளைக்கிழங்கை எப்படி செய்தலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Jan 28, 2021, 19:26 PM IST
கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டு என்பது பழைமையான ஒரு ரெசிபி. இதை உண்பதால் உடல் வலிமை பெரும். மூலை சுறுசுறுப்பு அடையும். Read More
Jan 26, 2021, 20:05 PM IST
கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும். கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். Read More
Jan 26, 2021, 19:58 PM IST
தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க நெய் சாதம் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்.. Read More
Jan 18, 2021, 18:48 PM IST
சில குழந்தைகளுக்கு மதியம் பொரியல் இல்லை என்றால் சாப்பிடவே தோன்றாது. அதுக்காக தினமும் உருளை கிழங்கு, போன்றவை கொடுத்தாலும் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். Read More
Jan 18, 2021, 18:47 PM IST
சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைக்க சிறிது தாமதம் ஆகும். ஆனால் முட்டை ஆம்லெட் குழம்பை வெறும் 20 நிமிடத்தில் செய்து விடலாம். Read More
Jan 13, 2021, 19:18 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Jan 12, 2021, 19:58 PM IST
சிக்கன் கறி ஒரு செளத் இந்தியன் ஸ்டைல் ரெசிபி ஆகும். இதனை கிராமத்தில் மிக சுவையாக சமைப்பார்கள். Read More
Jan 12, 2021, 19:21 PM IST
காலை மற்றும் இரவுக்குரிய டிபன் வகையில் முதல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தோசை. அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகவும் மிக ஈஸியாகவும் சமைக்க கூடிய உணவு என்றால் அதுவும் தோசை தான். Read More
Jan 11, 2021, 21:32 PM IST
வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. சின்ன வெங்காயத்தில் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற நன்மைகளை இலவசமாக பெறலாம். Read More