Sep 7, 2020, 13:25 PM IST
ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இந்த திட்டம் கேரளா மாநிலத்தால் உருவாக்கப்பட்டது .இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் இறப்பு சார்ந்த காப்பீடாகும். இந்த திட்டம் நவம்பர் 2017 ல் உருவாக்கப்பட்டது. Read More
Sep 5, 2020, 13:38 PM IST
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 4, 2020, 13:46 PM IST
இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய - பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். Read More
Sep 4, 2020, 13:02 PM IST
மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் தனது 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை 491 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது Read More
Sep 4, 2020, 11:58 AM IST
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 இலட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு அரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2020, 11:56 AM IST
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். Read More
Sep 3, 2020, 19:29 PM IST
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் Read More
Sep 3, 2020, 10:47 AM IST
PMUY (Pradhan Mantri Ujwala Yojana ) என்ற திட்டம் 2016 மே 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 50 மில்லியன் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு LPG எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமாகும். Read More
Sep 2, 2020, 16:12 PM IST
பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டுத் திட்டத்தின் கீழ் பதப்படுத்துதல் தொழிலை முன்னெடுத்துள்ளார் அமைச்சர் ஹர்சம்ரத் கவுல் பாதல். இதன் மூலம் 2,57,905 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையே 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . Read More