Apr 28, 2019, 10:27 AM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. Read More
Apr 27, 2019, 10:19 AM IST
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 19 தீவிரவாதிகள் நாமநாதபுரத்தில் பதுங்கி உள்ளதாக வதந்தியை பரப்பிய லாரி டிரைவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர் Read More
Apr 26, 2019, 00:00 AM IST
இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என்று இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 09:01 AM IST
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More
Apr 25, 2019, 00:00 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 13:36 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. அதில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேவரதனே தெரிவித்துள்ளார். Read More
கோவையில் 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் போல் இலங்கையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக இந்திய உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 23, 2019, 00:00 AM IST
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More