Nov 18, 2020, 16:01 PM IST
ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Read More
Nov 13, 2020, 21:15 PM IST
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 10, 2020, 12:25 PM IST
வேலூர் மாவட்டத்தில் பக்கதர்களின் பணத்தை மோசடி செய்ததாகவும் மற்றும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை செய்ததாக சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளார். Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Oct 30, 2020, 16:22 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி. இணக்குள்ள மாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 18, 2020, 10:04 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கூலி ஆட்களை வைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். கூலி ஆட்களை கைது செய்த போலீசார், சாமியாரின் நாடகத்தை கண்டுபிடித்தனர். Read More
Oct 18, 2020, 09:22 AM IST
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். Read More
Oct 17, 2020, 18:22 PM IST
சமூக ஊடக வீடியோ தளமான யூடியூப்பில் பெரிய அளவில் போலி செய்திகளைப் பரப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறி 3,000 போலி யூடியூப் சேனல்களை அகற்றியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Oct 17, 2020, 12:29 PM IST
பணமோசடி பல வழிகளில் நடக்கிறது. இணைய தள மோசடி, கிரெடிட், கார்ட். டெபிட் கார்ட் மோசடி என ஆன்லைன் மோசடிகள் தினம் தினம் அரங்கேறுகிறது. சிலவற்றைக் கண்டறிந்தாலும் பல மோசடிகள் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கிறது. தற்போது நூதனமான புதுவகை மோசடி நடக்கிறது. Read More