Feb 11, 2021, 18:42 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 16, 2021, 11:56 AM IST
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட இறுதியில் நடைபெற வேண்டிய 51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் தனுஷின் அசுரன் உள்பட 224 படங்கள் திரையிடப்படுகின்றன.இந்தியாவில் வருடந்தோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். Read More
Jan 5, 2021, 20:46 PM IST
இந்தியாவில் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும், தடுப்பூசிக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Read More
Jan 1, 2021, 16:59 PM IST
கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற வேண்டிய கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது. வழக்கத்தை விட மாறாக இம்முறை கேரளாவில் 4 நகரங்களில் திரைப்பட விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 18:37 PM IST
ஐசிசி சர்வதேச இருபது ஓவர் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுகளில் இருபது ஓவர் போட்டிகளில் தங்களின் அசைக்க முடியாத அசாத்திய திறமையால், தனக்கான இடத்தை மிக ஆழமாக பதிவு செய்த அசாத்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். Read More
Dec 26, 2020, 17:25 PM IST
காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர் என்று உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Dec 24, 2020, 09:32 AM IST
மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More
Dec 23, 2020, 19:31 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் மினி ரத்னா குழுமத்தில் இலாப நோக்கத்துடன் இயங்கும் பொது நிறுவனமான தேசிய உர உற்பத்தி ஆணையத்தில், பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More