Jul 10, 2019, 16:28 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்ட நிலையில் இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. Read More
Jul 10, 2019, 09:13 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்டது. விதிகளின்படி இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 9, 2019, 21:37 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி, மழையால் பாதியில் தடைபட்டுள்ளது. இதனால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டாலோ, அல்லது ஆட்டமே ரத்து செய்யப்பட்டாலோ, முடிவுகள் யாருக்கு சாதகமாகும் என்ற கணக்குப் போட ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 9, 2019, 18:37 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து திணறி வருகிறது. Read More
Jul 9, 2019, 09:18 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தத் தொடரில் தொடர்ந்து சாதித்து வரும் இந்தியப் படை இந்தப் போட்டியிலும் தனது பாய்ச்சலை தொடரும் என எதிர்பார்க்கலாம். Read More
Jul 6, 2019, 23:17 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் அபார சதம் கைகொடுக்க இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. Read More
Jul 6, 2019, 08:58 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்பது இன்று தெரிந்துவிடும். Read More
Jul 5, 2019, 21:24 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியாமல் 315 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போனது. Read More
Jul 5, 2019, 11:14 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், எளிதான கேட்சை கோட்டை விட்ட ஆப்கன் கேப்டன் குல்பதின் நபி, அதற்குக் காரணம் சூரியன் தான் என்று சைகை காட்டிய சுவாரஸ்யம் நடந்தேறியது Read More
Jul 5, 2019, 10:39 AM IST
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே அணி என்ற மோசமான சாதனையுடன் நாடு திரும்புகிறது ஆப்கன் அணி .எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சவால் விட்டாலும் பினிசிங் செய்வதில் கோட்டை விட்டதால் சில வெற்றி வாய்ப்புகள் பறி போன சோகத்துடன் வெளியேறியுள்ளது. கடைசியாக மே.இந்திய தீவுகள் அணியுடன் ஆடிய போட்டியிலும் 312 ரன் என்ற இலக்கை கெத்தாக விரட்டிச் சென்று பினிசிங் செய்ய முடியாமல் 23 ரன்களில் தோல்வியைத் தழுவிய சோகம் நிகழ்ந்தது. Read More