Sep 7, 2020, 20:49 PM IST
கொஞ்சம் களைப்பாக உணர்ந்தால் தேநீர் அருந்துகிறோம். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்தபடி தேநீர் அருந்துவது மிகவும் ரசிக்கத்தக்க அனுபவம். Read More
Sep 7, 2020, 18:12 PM IST
பேரீச்சை மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. தற்போது மத்திய தரைக் கடல் பகுதி, ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்ஸிகோ ஆகிய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. Read More
Sep 7, 2020, 17:50 PM IST
எதிர்காலத்தில் பலியாகும் உயிர்களுக்கு நீரிழிவு நோய் தான் முக்கிய காரணமாக விளங்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். Read More
Sep 7, 2020, 17:34 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிறு வலியில் துன்பப்படுகின்றனர். Read More
Sep 6, 2020, 19:36 PM IST
பாலில் விலை உயர்ந்த ஆரோக்கிய குணங்கள் உள்ளது.பால் சருமங்களில் பொலிவை மேன்மை படுத்தி முகத்தை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. Read More
Sep 6, 2020, 11:10 AM IST
பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆகவே, பொதுவாக பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பட்டியலில் இடம் பிடிக்கும். Read More
Sep 5, 2020, 18:18 PM IST
எலுமிச்சை என்றால் உடனடியாக நமக்கு ஊறுகாய்தான் நினைவுக்கு வரும். ஊறுகாய் சாப்பிடுவதற்கு விருப்பமானதுதான். ஆனால், உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. ஊறுகாய் தவிர, வேறு எத்தனையோ நற்பலன்களை கொண்டது எலுமிச்சை. Read More
Sep 4, 2020, 18:14 PM IST
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மாசு படிந்த காற்றில் வாழ்வது..காற்றில் அதிக மாசு கலப்பதால் அவை நேராக சென்று நம் கூந்தலை பாதிக்கின்றது. Read More
Sep 4, 2020, 17:52 PM IST
சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு... Read More
Sep 4, 2020, 17:23 PM IST
இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் சூழல் எற்பட்டுள்ளது.வேலையில் உள்ள பதற்றத்தால் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். Read More