Oct 12, 2020, 10:36 AM IST
லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அங்கு இந்தியாவுக்குத் தூதரகம் கிடையாது. அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால், அங்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. Read More
Oct 9, 2020, 12:10 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 8, 2020, 12:41 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Oct 7, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 09:18 AM IST
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கட்டுப்பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 16:36 PM IST
கொரானாவால் கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது Read More
Oct 3, 2020, 15:55 PM IST
இந்திய - சீன எல்லைப் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக்கு புதிய தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது Read More
Oct 3, 2020, 13:32 PM IST
இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Oct 2, 2020, 13:16 PM IST
இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது . Read More