Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Sep 2, 2020, 11:26 AM IST
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. Read More
Sep 1, 2020, 16:54 PM IST
இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர் பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி எனப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். Read More
Aug 30, 2020, 16:09 PM IST
NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது . Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 28, 2020, 12:20 PM IST
மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். Read More
Aug 27, 2020, 12:57 PM IST
பொருளாதார ஏற்ற தாழ்வுகளைக் களைய மத்திய/ மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் , நலத் திட்டங்களையும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. Read More
Nov 29, 2019, 12:38 PM IST
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More
Sep 30, 2019, 14:06 PM IST
குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 10, 2019, 08:53 AM IST
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும் என்று வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More