Oct 1, 2020, 09:53 AM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. Read More
Sep 29, 2020, 09:08 AM IST
காஷ்மீரில் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்துள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Aug 31, 2020, 09:26 AM IST
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நாளை(செப்.1) முதல் தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் தள்ளிப் போடப்படுமா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது Read More
Aug 28, 2020, 12:39 PM IST
பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Aug 27, 2020, 16:26 PM IST
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . Read More
Aug 25, 2020, 14:30 PM IST
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு மறுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Read More
Aug 25, 2020, 14:19 PM IST
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு, வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. Read More
Aug 20, 2020, 13:20 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கான வாதங்களை நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது. டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். Read More
Aug 14, 2020, 12:41 PM IST
சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் ட்விட் போட்டதற்காகப் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். Read More
Dec 10, 2019, 09:42 AM IST
அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read More