Sep 24, 2020, 20:01 PM IST
நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 20, 2020, 13:15 PM IST
கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. Read More
Sep 15, 2020, 18:11 PM IST
பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது.வெப்பம்,காற்று மாசு ஆகியவை சேர்ந்து முகத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் ஆகியவை உண்டாகிறது. Read More
Sep 13, 2020, 17:31 PM IST
மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஒரு இளம்பெண்ணுக்கு அங்கிருந்த ஒரு அன்னப்பறவை மாஸ்க் போட்டுவிடும் வீடியோ Read More
Sep 11, 2020, 20:15 PM IST
இந்த கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே போனால் நோய் தொற்று உறுதி... Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Aug 31, 2020, 18:59 PM IST
அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது.இது நாளடைவில் மருவி “அரிசி நீர்” என பெயர் பெற்றது. Read More
Aug 27, 2020, 17:44 PM IST
மனிதர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் காபியை அருந்தி தங்களின் உடல் சோர்வை போக்கி கொள்வார்கள்.அதுபோல நம் சருமம் சோர்வாக இருக்கும் வேளையில் நம் முகத்தில் கருமை எட்டி பார்க்கும். Read More
Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Aug 23, 2020, 10:53 AM IST
குழந்தைகளை கொரோனா அதிகமாகப் பாதிக்காது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்று தற்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதியவர்களைப் போலவே குழந்தைகளையும் இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 12 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More