Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jan 8, 2020, 12:46 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது Read More
Nov 8, 2019, 12:32 PM IST
பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்த 3வது ஆண்டு தினம் என்று ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். Read More
Oct 28, 2019, 14:36 PM IST
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Oct 15, 2019, 10:12 AM IST
தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. Read More
Oct 5, 2019, 12:51 PM IST
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 6, 2019, 12:31 PM IST
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More