Dec 10, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. Read More
Dec 8, 2020, 16:56 PM IST
கோலிவுட்டில் கொரோனா பாதிப்புக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் தமன்னா. நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் உள்ளாகினர். அதே போல் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலியும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 6, 2020, 15:15 PM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 88,920 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். Read More
Dec 3, 2020, 09:22 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. எனினும், சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 2, 2020, 09:40 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. புதிதாக 1404 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 1, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Nov 30, 2020, 20:20 PM IST
டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 27, 2020, 17:27 PM IST
கடந்த நான்கரை மாதத்தில் 22 முறை நான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். Read More