Jan 31, 2021, 10:20 AM IST
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா, பெங்களூருவில் சில நாட்கள் தங்கவிருக்கிறார். அவர் பிப்.7ம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. Read More
Jan 30, 2021, 09:51 AM IST
நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். Read More
Jan 29, 2021, 17:27 PM IST
மாணவ, மாணவிகள் நடித்துள்ள குழந்தைகள் படம் சில்லு வண்டுகள். இப்படத்தை சுரேஷ் கே.வெங்கிட இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்திருக்கிறார். தி.கா. நாராயணன் தயாரித்திருக்கிறார். Read More
Jan 29, 2021, 09:51 AM IST
அதிமுகவில் இருந்து சசிகலாவை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், சசிகலாவை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 14:32 PM IST
திருநெல்வேலி மாநகர் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய ஒட்டிய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் Read More
Jan 27, 2021, 13:54 PM IST
பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.சசிகலா அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 25, 2021, 19:41 PM IST
சசிகலா ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2021, 12:29 PM IST
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். Read More
Jan 23, 2021, 15:39 PM IST
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். Read More
Jan 22, 2021, 10:03 AM IST
கொரோனா பாதித்துள்ள சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகப் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். Read More