Feb 3, 2021, 10:11 AM IST
கேரளாவில் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 12:24 PM IST
சுற்றுலா துறை சார்பாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவது இன்று முதல் மீண்டும் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது . Read More
Feb 1, 2021, 20:48 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தரப்படும் நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 31, 2021, 18:47 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் துறவி ஒருவர். ரிஷிகேஷை சேர்ந்த துறவி சங்கரதாஸ். Read More
Jan 20, 2021, 12:56 PM IST
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். Read More
Jan 18, 2021, 20:59 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 15, 2021, 19:13 PM IST
சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி அவர்களை யாருக்கும் தெரியாமல் கழிப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகச் சபரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Jan 14, 2021, 19:46 PM IST
அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் கூடலூர் பகுதியில் ஏழு தண்ட முனியப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் . Read More
Jan 13, 2021, 20:23 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. Read More