Sep 26, 2020, 17:59 PM IST
வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான விருதுக்குக் கேரள சுகாதாரத் துறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் அறிவித்து உள்ளார். Read More
Sep 25, 2020, 17:39 PM IST
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை மலையாளிகள் தங்களுக்குள் ஒருவராகத் தான் கருதினர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Aug 30, 2020, 18:24 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமே. Read More
Aug 25, 2020, 10:17 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் முதல்வர் பினராயி் விஜயனின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. Read More
Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 20, 2020, 18:17 PM IST
தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. Read More
Aug 14, 2020, 11:18 AM IST
முன்பெல்லாம் செய்தியாளர் சந்திப்பில் மிக நிதானமாகப் பதிலளித்து வந்த பினராயி இப்போது, நடக்கும் சந்திப்பில் தங்கக் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், செய்தி நிறுவனங்கள் தான் தங்கக் கடத்தலை அரசுக்கு எதிராகத் திருப்புகிறது என்றும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார். Read More
Jul 31, 2020, 14:32 PM IST
கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Nov 15, 2019, 10:49 AM IST
சபரிமலை வழக்கில் குழப்பம் உள்ளது என்றும், இது பற்றி விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More