Nov 28, 2020, 17:32 PM IST
கேரள அரசு அனுமதி அளித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் மண்டலக் கால பூஜைகளில் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Nov 27, 2020, 13:19 PM IST
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 11:02 AM IST
வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளதால் சபரிமலை கோவிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேவசம் போர்டு தலைவர் வாசு கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். Read More
Nov 23, 2020, 11:08 AM IST
சபரிமலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாலையிலும், இரவிலும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக வனத்துறையினரும் உடன் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. Read More
Nov 22, 2020, 19:00 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றும், இன்றும் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் Read More
Nov 21, 2020, 16:16 PM IST
சபரிமலைக்குத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒவ்வொரு பக்தரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். Read More
Nov 20, 2020, 16:58 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்ததால் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஆழி அணைந்தது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். Read More
Nov 20, 2020, 13:06 PM IST
இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. Read More
Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 17, 2020, 13:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏறவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More