Sep 25, 2019, 15:08 PM IST
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முக்கிய பேச்சு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். இன்று மாலை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். Read More
Sep 12, 2019, 18:01 PM IST
ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Sep 11, 2019, 12:56 PM IST
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதல்வர் மீது பொறாமை என்று அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விமர்சித்துள்ளார்கள். Read More
Sep 10, 2019, 12:26 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஓபிஎஸ் மோதல் என்று வாட்ஸ் அப்பில் பரவிய சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். Read More
Sep 10, 2019, 09:05 AM IST
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Read More
Sep 10, 2019, 08:53 AM IST
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும் என்று வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Sep 6, 2019, 12:15 PM IST
தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். அது அப்பட்டமான பொய் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 5, 2019, 14:41 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். Read More
Sep 4, 2019, 13:12 PM IST
Lதமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 29, 2019, 22:26 PM IST
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் கோட், சூட், பூட், அணிந்து அசத்தலாக பங்கேற்றார். Read More