Jul 31, 2019, 19:26 PM IST
முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் அதிமுகவினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா என்பது விடுகதை ஆக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More
Jul 30, 2019, 09:50 AM IST
தேசிய வீட்டுவசதி வங்கியில் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் பெற்று மோசடி செய்த கம்பெனிகளுடன் ப.சிதம்பரம், ஹூடா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jul 26, 2019, 11:49 AM IST
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்திருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Jul 10, 2019, 11:41 AM IST
‘மனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்த விஷயத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு’’ என்று தமிழக அரசை ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Jun 29, 2019, 22:47 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read More
Jun 25, 2019, 09:41 AM IST
பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு இறந்த குழந்தைகள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வறுமையின் காரணமாகவே அவர்கள் உயிரிழக்க நேரி்ட்டது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார் Read More
Apr 22, 2019, 10:30 AM IST
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More
Apr 17, 2019, 00:00 AM IST
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
சிறு மற்றும் குறுதொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலை இழந்தது போன்றவை தான் பிரதமர் மோடியின் உண்மையான சாதனை என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Apr 13, 2019, 11:47 AM IST
'நீட்' தேர்வில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சரியான முடிவு எடுக்க வேண்டிய நான் ஏப்ரல் 18 என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read More