Jan 7, 2020, 11:13 AM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். Read More
Jan 7, 2020, 11:09 AM IST
ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மும்பையில் மாணவர்களும், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். Read More
Dec 13, 2019, 12:05 PM IST
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More
Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Nov 8, 2019, 12:32 PM IST
பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்த 3வது ஆண்டு தினம் என்று ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். Read More
Oct 5, 2019, 13:54 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More
Sep 30, 2019, 09:03 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர் Read More
Sep 21, 2019, 14:15 PM IST
மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்திருக்காவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்று விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Aug 8, 2019, 19:00 PM IST
மாரடைப்பு (Heart Attack), இதய செயலிழப்பு (Cardiac Arrest) இரண்டும் ஒரே பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டும் ஒன்றுதானா அல்லது இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? மாரடைப்பு, இதய செயலிழப்பு இரண்டும் வேறானவை. Read More