Dec 12, 2020, 19:24 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், யாரிடமிருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்க மாட்டோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. Read More
Dec 9, 2020, 20:54 PM IST
அந்நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 21:02 PM IST
4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்றும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் கூறினார். Read More
Nov 23, 2020, 09:11 AM IST
கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணி முடியும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(நவ.24) ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 21, 2020, 20:10 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், மருந்தை விநியோகிக்க புதிய ஆப் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது Read More
Nov 11, 2020, 18:25 PM IST
ஹைதராபாத்தில் உள்ள தனியார் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் 30 கோடி டோஸ் அளவு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா, ஹைதராபாத் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 17:19 PM IST
கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இருந்து வரும் கொரோனா பீதி இன்னும் குறையவில்லை. Read More
Sep 28, 2020, 16:08 PM IST
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது. Read More
Sep 17, 2020, 09:08 AM IST
கொரோனா தடுப்பூசி இன்னும் வெளிவராத நிலையில், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதற்கான செயல்திட்டத்தை டிரம்ப் அரசு வெளியிட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா அமெரிக்காவில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Sep 16, 2020, 09:46 AM IST
இன்னும் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்த் தொற்று பரவலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும்தான் இருக்கின்றன. Read More