Jan 13, 2021, 14:08 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலையில் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. Read More
Jan 12, 2021, 11:13 AM IST
ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 11, 2021, 18:59 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. Read More
Jan 10, 2021, 19:07 PM IST
சேலம் மாவட்டத்தில் திமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிராம உதவியாளர் இரவோடிரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Jan 7, 2021, 20:20 PM IST
பழனி கோவிலில் தரிசனத்துக்காக தினமும் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Read More
Jan 5, 2021, 21:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவர்கள் நாளை 6ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. Read More
Jan 4, 2021, 19:56 PM IST
தமிழக அரசு ஊழியர்களில் சி ஈ மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30-ம் நாள் ஊதியத்தை போனசாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 15:19 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பத்து நாட்களில் உண்டியல் காணிக்கை 29.06 கோடி ரூபாயாகும். Read More
Jan 3, 2021, 17:44 PM IST
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார். Read More
Jan 3, 2021, 13:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. Read More