Feb 16, 2019, 18:21 PM IST
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார் Read More
Feb 15, 2019, 11:03 AM IST
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 08:31 AM IST
அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. Read More
Feb 14, 2019, 21:48 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு வாங்குவது இன்றுடன் நிறைவடைந்தது. மிக மிகக் குறைவாக மொத்தம் 1737 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர். Read More
Feb 11, 2019, 15:27 PM IST
கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி. Read More
Feb 10, 2019, 22:20 PM IST
திருப்பூர் பாஜக பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கேலியும், கிண்டலுமாக பிரதமர் மோடி விமர்சித்தார். Read More
Feb 10, 2019, 21:57 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Feb 6, 2019, 21:13 PM IST
இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் அவதூறு,பொய் பிரச்சாரம் செய்வதில் அரசியல் கட்சிகள் அத்துமீறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Feb 5, 2019, 15:10 PM IST
ஊருக்கு ஒரு நியாயம்? உமக்கு ஒரு நியாயமா? என்று ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்றதை கிண்டலடித்துள்ளார் தினகரன். Read More