Feb 3, 2019, 11:45 AM IST
லோக்சபா தேர்தலை முன்வைத்து தமிழக அரசியல் களத்தில் கூட்டணி விளையாட்டுகள் தகிக்க தொடங்கிவிட்டது. Read More
Feb 2, 2019, 15:42 PM IST
திமுக அணிக்குள் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைக் கொண்டு வரும் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக சில கட்டப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர். Read More
Feb 2, 2019, 10:31 AM IST
லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுகவில் யுத்தம் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என திமுக சீனியர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் அடம்பிடிக்கிறார்களாம். Read More
Feb 1, 2019, 17:08 PM IST
சிஐடி காலனிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்தபோது முன்னிலைப்படுத்தப்பட்டார் உதயநிதி. முரசொலி பவளவிழா நிகழ்ச்சியிலும் அவர் மேடையேறினார். Read More
Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். Read More
Jan 31, 2019, 16:45 PM IST
லோக்சபா தேர்தலையொட்டி, வெற்றி தோல்வி கணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. இந்தத் தேர்தலில் தினகரன் தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வடக்கு மாவட்டங்களில் பாமக ஓட்டுக்களை கணிசமான அளவுக்குத் தினகரன் பிரிப்பார் என திமுக நினைக்கிறது. Read More
Jan 31, 2019, 16:22 PM IST
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாததால், மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாராம் துரைமுருகன். 'என் மகன் கதிர் ஆனந்தை வேலூரில் நிறுத்தி ஜெயித்துவிடலாம் எனக் கணக்கு போட்டேன். அவனோட வெற்றிக்கு ராமதாஸ் குறுக்கே நிற்பார். இதனால் நமக்குத் தோல்விதான் வந்து சேரும்' எனப் பேசியிருக்கிறார். Read More
Jan 31, 2019, 15:04 PM IST
மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 30, 2019, 16:43 PM IST
கொங்கு மண்டலத்தில் தருமபுரி தொகுதியை மட்டும் கொடுப்பது என அதிமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அன்புமணிக்கு அதே தொகுதியைக் கொடுத்து வெற்றி பெற வைப்பதற்காக உழைப்போம் எனக் கூறிவிட்டனர். Read More
Jan 30, 2019, 16:41 PM IST
அதிமுக கூட்டணிக்குள் ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் எதிர்ப்பு காட்டுகிறார்களாம். இதுகுறித்து எடப்பாடியிடம் பேசிய அவர்கள், ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் நஷ்டங்களும் இருக்கின்றன. அவரை வரவேற்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். அவர் நம்மைக் காரணம் காட்டி திமுகவோடு பேரம் பேசுகிறார். Read More