Oct 17, 2020, 09:56 AM IST
நான் மோடியின் அனுமன், தேவைப்பட்டால் என் மார்பைத் திறந்து காண்பிக்கத் தயார் என மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் இன் மைந்தன் சிராக் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார். Read More
Oct 15, 2020, 16:11 PM IST
பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட தேர்தல் இம்மாதம் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாமல் தாதாக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 15, 2020, 15:03 PM IST
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய லோக்ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுத்துள்ளது.மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றிருந்தது. Read More
Oct 13, 2020, 09:48 AM IST
பீகார் சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தலில் 71 தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இதில் தில்லுமுல்லு நடக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது Read More
Oct 12, 2020, 13:09 PM IST
பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 7, 2020, 18:34 PM IST
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அங்குள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க. 121 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. Read More
Oct 6, 2020, 11:37 AM IST
மனைவியுடன் கொஞ்சுவதற்குத் தடையாக இருந்த 5 வயது மகனை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு மகனை யாரோ கடத்தி சென்றதாக வாலிபர் போலீசில் புகார் கூறி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. Read More
Oct 5, 2020, 14:52 PM IST
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது. Read More
Sep 26, 2020, 13:49 PM IST
பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே, பதவியை ராஜினாமா செய்து விட்டு நிதிஷ் கட்சியில் சேருகிறார். அவருக்கு சாக்பூர் சட்டசபைத் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளது.ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், கண்ணா நீ பெரியவனாவதும் கலெக்டர் ஆகணும், எஸ்.பி. ஆகணும்.. என்று சொல்லிப் படிக்க வைப்பார்கள் Read More