Nov 4, 2020, 14:18 PM IST
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். Read More
Nov 1, 2020, 14:32 PM IST
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 1, 2020, 12:53 PM IST
மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஜோதிராதித்ய சிந்தியா கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 29, 2020, 10:20 AM IST
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். Read More
Oct 21, 2020, 09:40 AM IST
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More
Oct 20, 2020, 11:18 AM IST
மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 16, 2020, 18:54 PM IST
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதற்குத் தேர்தல் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் புதிய செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து, புதிய தலைவரையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 12, 2020, 14:22 PM IST
தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More
Oct 12, 2020, 12:04 PM IST
இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். Read More
Oct 7, 2020, 11:17 AM IST
காங்கிரசில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு டெல்லியில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. Read More