Sep 23, 2019, 15:30 PM IST
கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Sep 21, 2019, 14:49 PM IST
விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Sep 18, 2019, 15:26 PM IST
பொதுவான மொழி இருந்தால் நல்லது என்ற கருத்தை கர்நாடகாவில் போய் ரஜினி சொல்லுவாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 15, 2019, 13:22 PM IST
கர்நாடகா பாஜக அரசில் உயர் அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிமாற்றங்களை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமித்ஷாவுக்கு புகார் சென்றுள்ளது. Read More
Sep 12, 2019, 09:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read More
Sep 6, 2019, 11:16 AM IST
கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், காவிரியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 4, 2019, 13:52 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. Read More
Aug 31, 2019, 14:42 PM IST
கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. Read More
Aug 30, 2019, 13:51 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை .நேற்று நள்ளிரவில் சம்மன் அனுப்பி, இன்று பிற்பகலுக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More