Jan 8, 2021, 11:43 AM IST
தமிழகத்தில் 2ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(ஜன.8) நடைபெற்று வருகிறது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 7, 2021, 17:02 PM IST
கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்குப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று அல்லது நாளை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் ஐதராபாத்திலிருந்து தான் தென்னிந்திய மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. Read More
Jan 7, 2021, 10:00 AM IST
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளை மீண்டும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று மதியம் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார். Read More
Jan 5, 2021, 19:04 PM IST
இந்திய அரசிற்கு தடுப்பூசியை 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது Read More
Jan 4, 2021, 20:11 PM IST
இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More
Jan 4, 2021, 19:45 PM IST
அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 16:02 PM IST
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Jan 4, 2021, 13:26 PM IST
கொரோனா வைரஸ் நோய்க்கான கோவிஷீல்டு தடுப்பூசி தனியாருக்கு ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. Read More
Jan 3, 2021, 13:29 PM IST
இந்தியாவில் 2 கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளுக்குத் தான் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.கடந்த பல மாதங்களாக பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விநியோகத்திற்குத் தயாராகி விட்டது. Read More
Jan 2, 2021, 20:16 PM IST
தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை Read More