Feb 4, 2021, 19:59 PM IST
பீன்ஸ் வகையைச் சேர்ந்த காய்கள் அனைத்தும் கொழுப்புச் சத்து குறைந்தவை. அவற்றில் புரதம் (புரோட்டீன்) மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகம். Read More
Feb 3, 2021, 19:05 PM IST
ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை வெளியே நடமாடமுடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டுவிடக்கூடியது. பக்கவாதத்திற்கு பெரும்பாலும் காரணமாகக்கூடியது. Read More
Feb 2, 2021, 20:58 PM IST
நம் உடலுக்குத் தேவையான பெருஊட்டச்சத்துகள் மூன்று. அவை புரதம் (புரோட்டீன்), கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவையே உடலுக்குத் தேவையான ஆற்றலை (கலோரி) தருகின்றன. Read More
Feb 2, 2021, 20:50 PM IST
செய்யக்கூடிய உடற்பயிற்சிகளுள் மிகவும் எளிதானதாக தோன்றுவது வாக்கிங் எனப்படும் நடைபயிற்சியாகும். கடினமான பயிற்சிகளை செய்ய விரும்பாதோரும் உடல் எடையை குறைத்திட விரும்பி நடக்கின்றனர். Read More
Feb 2, 2021, 20:36 PM IST
காய்கறிகளில் உள்ள சத்து வேறு எந்த உணவிலும் கிடைக்காது. இதில் உள்ள சத்துக்கள் மனிதனின் வாழ்வில் நீண்ட ஆயுளை பொழிகிறது. Read More
Feb 1, 2021, 15:22 PM IST
ஒரு காலத்தில் குழந்தைப்பேறின்மைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆண்களின் விந்துவில் குறைபாடு இருந்தாலும் தம்பதியருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. Read More
Jan 29, 2021, 18:39 PM IST
பொதுவாக டயாபடீஸ் என்று அறியப்படும் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான அளவு இன்சுலின் சுரக்காததினால் வரும் இரண்டாம் வகை நீரிழிவே இருக்கக்கூடும். Read More
Jan 29, 2021, 17:28 PM IST
வாழைப்பழம் சாப்பிடுவதை சிலர் கௌரவ குறைவாக எண்ணலாம் ஆனால், பலர் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும் என்று அஞ்சுகின்றனர். Read More
Jan 27, 2021, 20:59 PM IST
கொரோனா வந்ததால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்த சிந்தனைகள் பலருக்குள் எழுந்துள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் சில நிகழ்வுகள் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துள்ளதன் அறிகுறிகள் என்று உடல் நல ஆலோசகர்கள் கூறுகின்றனர். Read More
Jan 26, 2021, 20:57 PM IST
உலகம் முழுவதும் பார்த்தால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பருகப்படுவது தேநீர்தான். குளிரோ, வெயிலோ, டீ குடிப்பவர்கள் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். Read More