Aug 11, 2020, 10:14 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து, டிரம்ப்பை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்ளது. Read More
Aug 1, 2020, 13:26 PM IST
இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Feb 25, 2020, 12:07 PM IST
இந்தியாவுக்கு 24 நவீன ஹெலிகாப்டர்கள் உள்பட ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்வதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More
Feb 25, 2020, 12:02 PM IST
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Feb 25, 2020, 11:57 AM IST
டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். Read More
Feb 24, 2020, 13:54 PM IST
சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் ராட்டையை சுற்றி மகிழ்ந்த அதிபர் டிரம்ப், ஆசிரம வருகைப் பதிவேட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார். Read More
Feb 24, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார். Read More
Feb 24, 2020, 11:20 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை 11.30 மணியளவில் அகமதாபாத்திற்கு வருகிறார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்குச் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அதற்காகக் காலை 9 மணி முதல் மக்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Feb 23, 2020, 21:42 PM IST
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். இவர்கள் பிப். 24ம் தேதி காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர். விமான நிலையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. Read More