Dec 28, 2020, 21:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Dec 28, 2020, 18:25 PM IST
இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள். Read More
Dec 28, 2020, 17:16 PM IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Dec 28, 2020, 10:04 AM IST
திருப்பதியில் சேஷாச்சல மலைத்தொடரில் தான் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் இந்த தொடரில் உள்ளது. ஆகவே தான் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது. Read More
Dec 27, 2020, 10:08 AM IST
சனிப்பெயர்ச்சியை ஒட்டி புதுச்சேரி திருநள்ளாறு, தேனி குச்சனூர் சனீஸ்வரன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. Read More
Dec 26, 2020, 16:51 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். Read More
Dec 26, 2020, 10:44 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகக் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். சில பக்தர்கள் கட்டுக்கட்டாக பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதும் உண்டு.நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. Read More
Dec 25, 2020, 21:08 PM IST
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.இணையவழியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே ரோப்காரில் அனுமதி.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். Read More
Dec 25, 2020, 10:54 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 17:14 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கூறியுள்ளது. Read More