Oct 3, 2019, 14:39 PM IST
சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More
Sep 4, 2019, 14:45 PM IST
திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More
Aug 30, 2019, 21:09 PM IST
நாடு முழுவதும் அரசுத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. Read More
Aug 27, 2019, 16:58 PM IST
லியானார்டோ டிகாப்ரியோ எத்தனையோ ஹாலிவுட் படங்களில் அசத்தலாக நடித்திருந்தாலும், இன்றும் இவரை டைட்டானிக் ஹீரோ என்றே தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. Read More
Aug 10, 2019, 13:58 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. Read More
Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 7, 2019, 17:30 PM IST
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர், Read More
Jul 1, 2019, 17:41 PM IST
மருத்துவரின் பணிகள், முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும் சமுதாயத்திற்கும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணமும் இந்தியாவில் ஜூலை 1ம் தேதி, தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. Read More
Jun 30, 2019, 21:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக, அதிமுகவில் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More