Dec 9, 2019, 14:21 PM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். Read More
Dec 9, 2019, 14:23 PM IST
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். Read More
Dec 9, 2019, 13:44 PM IST
சென்னையில் நேற்று நடந்த ரஜினியின் தர்பார் பட ஆடியோ விழா பல்வேறு சலசலப்பு களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தே பல்வேறு விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது: Read More
Dec 9, 2019, 12:53 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். Read More
Dec 9, 2019, 12:49 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 9, 2019, 11:45 AM IST
அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More
Dec 9, 2019, 11:36 AM IST
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. Read More
Dec 9, 2019, 10:52 AM IST
நான் ஒரு போதும் வீழவே மாட்டேன். தினமும் பாஜகவை எதிர்த்து பேசுவேன், எழுதுவேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Dec 9, 2019, 10:44 AM IST
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2019, 08:58 AM IST
மத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். Read More