Jul 1, 2019, 12:28 PM IST
ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு மேலும் 4 வாரங்களுக்கு தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 25, 2019, 13:17 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு ஒரே தேர்தலாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Jun 19, 2019, 13:32 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
May 17, 2019, 13:25 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது Read More
May 9, 2019, 11:48 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து ந Read More
May 1, 2019, 10:19 AM IST
பிரதமர் மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
May 1, 2019, 10:08 AM IST
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More
Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
Apr 23, 2019, 11:09 AM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. பெண் கொடுத்த புகாரின் பேரில் உச்ச நீதிமன்றமே தாமாக முன் வந்து இந்த வழக்கு விசாரணையை நடத்துகிறது Read More
Apr 22, 2019, 00:00 AM IST
டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து நாளை மறுநாள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது உச்ச நீதிமன்றம். Read More