Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 15, 2020, 17:16 PM IST
தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Dec 14, 2020, 15:05 PM IST
கொரோனா தொடர் பரவல் காரணமாகக் குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. Read More
Dec 11, 2020, 20:13 PM IST
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் Read More
Dec 10, 2020, 12:30 PM IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 8, 2020, 16:23 PM IST
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் துறையில் உரிய 0 அனுமதியைப் பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்திருந்தது. Read More
Dec 5, 2020, 17:42 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. Read More
Dec 3, 2020, 19:46 PM IST
பிரேத பரிசோதனைகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் கடந்த செப்டம்பர் மாதம் 16-ல் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Dec 3, 2020, 18:36 PM IST
கட்சிகள் தங்கள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் முன்னாள், இந்நாள் அரசுகளும் அதையே செய்கின்றன என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். Read More
Dec 2, 2020, 21:15 PM IST
உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள 2,940 மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை கோரிய உத்திர பிரதேச Read More