Mar 18, 2019, 00:00 AM IST
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. Read More
Mar 18, 2019, 15:42 PM IST
கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை வாரம் முழுவதும் கொண்டாடும் சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் வாக்குப்பதிவை கிறிஸ்தவப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. Read More
Mar 18, 2019, 15:10 PM IST
சுயேட்சை சின்னமான மூங்கில் கூடைச் சின்னம் முரசு சின்னத்தைப் போலவே இருப்பதால் அந்தச் சின்னத்தை பட்டியலில் இருந்தே நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தேமுதிக முறையிட்டுள்ளது. Read More
Mar 18, 2019, 14:53 PM IST
சித்திரைத் திருவிழா நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வாக்குப்பதிவு நேரத்தை மட்டும் 2 மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 18, 2019, 14:33 PM IST
உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார். Read More
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியை ஆதரித்து பரப்புரையை மேற்கொள்ளும் வைக்கோ ஜனநாயகமா - பாஸிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். Read More
Mar 18, 2019, 13:14 PM IST
அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். Read More
Mar 18, 2019, 12:37 PM IST
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டியது.இந்த வெற்றியே எம்.ஜி.ஆரின் தொடர் அரசியல் பயணத்திற்கு படிக்கட்டாக அமைந்தது. I 973 முதல் கடந்த 2014 வரை ராசியான இத் தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு வந்த நிலையில் முதல் தடவையாக பாமகவுக்கு தாரை வார்த்தது ஏன்? என்பதற்கு பரபரப்பான காரணங்கள் கூறப்படு கிறது. Read More
மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு. Read More
Mar 18, 2019, 11:35 AM IST
வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Read More