Oct 15, 2020, 16:55 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிகர மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் குறைந்துள்ளது. Read More
Oct 15, 2020, 12:42 PM IST
உணவு விவசாய நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது இந்த நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் எழுபத்தைந்து ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி அந்த விழாவில் வெளியிடுகிறார் Read More
Oct 10, 2020, 10:15 AM IST
ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கேபினட் பொறுப்பில் ஒரு கூட்டணிக் கட்சி கூட இல்லை. ஒரேயொரு இணையமைச்சர் மட்டுமே கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. Read More
Oct 9, 2020, 11:52 AM IST
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு மரணம் அடைந்தார். 74 வயதான அவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். Read More
Oct 7, 2020, 18:34 PM IST
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அங்குள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க. 121 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 17:09 PM IST
3 முறை முதல்வராகவும், 2வது முறை பிரதமராகவும் பதவி வகிக்கும் மோடி இன்றுடன் இந்த பதவிகளுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடங்களில் ஒரு நாள் கூட அவர் விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தான் முதன் முதலாகக் குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றார். Read More
Oct 3, 2020, 13:05 PM IST
மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2040ல் முடிய வேண்டிய இந்தத் திட்டத்தை ஆறு ஆண்டுகளில் முடித்து விட்டதாக அவர் தெரிவித்தார். இமாசலப் பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே நகருக்கு மலையைக் குடைந்து 9.02 கி.மீ. Read More
Oct 3, 2020, 10:30 AM IST
மணாலி - லே நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாசலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில், உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 10:02 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Read More
Sep 27, 2020, 19:40 PM IST
இந்திய பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்று பாக். முன்னாள் வீரர் அப்ரிதி கூறியுள்ளார். Read More