Jul 30, 2020, 13:30 PM IST
தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. Read More