மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு

மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More


சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார். Read More


நதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது. Read More


தெலங்கானா பஸ் ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்..

தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More


அ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More


காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நீட் தேர்வை திரும்ப பெறலாமே? நீதிபதிகள் கேள்வி..

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை முடக்குவது போல், நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More


அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்.. 8 நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது..

சென்னை, நவ. 1 அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. Read More


போராடும் அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.. முதலமைச்சர் எச்சரிக்கை..

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


மகாராஷ்டிரா, அரியானாவில் 15 அமைச்சர்கள் தோல்வி..

மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. Read More


சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

சமூக ஊடகங்களில் தேசவிரோதமாக கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்கவும், இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை தடுக்கவும் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரிக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More